AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

222 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வாழ்வின் உண்மையான நோக்கத்தினை அறிவோம்

இந்த உரையாடலில், மனித வாழ்வின் உயர்ந்த நோக்கத்தையும், கட்டுப்பாடான வாழ்வின் அவசியத்தையும், கொலைகார நாகரிகத்திலிருந்து விடுபடுவதையும் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரிடம் விவாதிக்கின்றார். (மே 30, 1974—ரோம், இத்தாலி) ஸ்ரீல பிரபுபாதர்: பகவான் கிருஷ்ணர்,...

தன்னுணர்விற்கான இயக்கம்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் கனவான்களே, தாய்மார்களே, பக்தர்களே, ஜகந்நாதரின் ரத யாத்திரையில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவிலுள்ள ஜகந்நாத புரியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ரத...

கிருஷ்ணரின் திருப்திக்காகப் போர்புரிதல்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தெய்வீக வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படும் போரும் புகழத்தக்க செயலாகின்றது என்பதை ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார். அஹோ பத மஹத்-பாபம் கர்தும் வ்யவஸிதா வயம் யத் ராஜ்ய-ஸுக-லோபேன ஹந்தும் ஸ்வஜனம் உத்யதா: “ஐயகோ! மாபெரும் பாவங்களைச்...

அறிவியலின் பெயரில் அபத்தம்

ஸ்ரீல பிரபுபாதர், தமது சீடருடனான இந்த உரையாடலில், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற டார்வினின் கருத்தை முறியடிக்கின்றார். (13 அக்டோபர், 1975—டர்பன், தென்னாப்பிரிக்கா) ஸ்ரீல பிரபுபாதர்: மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று டார்வின் கூறியுள்ளார். அப்படியெனில்,...

உயர்ந்த இன்பத்தை அடைதல்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் உடலுறவினால் மகிழ்ச்சியடைவதற்கு எவ்வளவு முயன்றாலும், அது சாத்தயமல்ல என்பது நிச்சயம். ஆன்மீகத் தளத்தின் மகிழ்ச்சிக்கு முன்னேறாவிட்டால், ஒருபோதும் திருப்தியடைய முடியாது என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட...

Latest