வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

கருத்து

பல்வேறு பொருட்கள் நமது மனதை மாயையின் வலையில் சிக்க வைக்கின்றன; நாம் இந்த தந்தை பறவையைப் போல புத்திசாலித்தனத்துடன் செயல்படுதல் அவசியமாகும். உங்களால் உங்களது குடும்பத்தையோ சமுதாயத்தையோ மரணத்திலிருந்து பாதுகாக்க இயலாது. அவர்கள் அனைவரும் மரணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும்! அவர்கள் மாயையின் வலையில் சிக்கியிருந்தால், உங்களால் அவர்களைக் காப்பாற்ற இயலாது.

நீங்களும் அந்த வலையில் சிக்கிக்கொள்ளாமல் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீராக! நீங்கள் அவர்களைக் காப்பாற்ற விரும்பினால், அவர்களுக்கும் கிருஷ்ண உணர்வினை வழங்குங்கள். அது மட்டுமே தீர்வாகும். கிருஷ்ண உணர்வினை வழங்கி குழந்தைகளைக் காப்பாற்றும் திறன் தங்களிடம் இல்லாவிடில், நீங்கள் தந்தையாகவோ யாகவோ ஆகக் கூடாது.