மதுரா விருந்தாவன அஷ்டகம்

2017-10-12T13:44:08+05:30October, 2017|வைஷ்ணவ பாடல்கள்|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் லீலைகள் புரிந்த இடம் விருந்தாவனம். இவ்விடம் பக்தர்களின் தியானத்திற்கும் வாழ்விற்கும் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. விருந்தாவனத்தில் கிருஷ்ண லீலைகள் நடைபெற்ற முக்கிய இடங்களை நினைவுகூர்ந்து இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் விருந்தாவன நினைவில் அதிகமாக மூழ்கக்கூடிய தாமோதர மாதத்திற்காக இப்பாடல் பகவத் தரிசன வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.

பக்தர்களைக் காக்கும் நரசிம்மர்

2018-10-13T19:21:57+05:30May, 2013|பொது, வைஷ்ணவ பாடல்கள்|

நமஸ் தே நரஸிம்ஹாய ப்ரஹ்லாதஹ்லாத-தாயினே ஹிரண்யகஷிபோர் வக்ஷ:- ஷிலா-டங்க-நகாலயே இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹோ யதோ யதோ யாமி ததோ ந்ருஸிம்ஹ: பஹிர் ந்ருஸிம்ஹோ ஹ்ருதயே ந்ருஸிம்ஹோ ந்ருஸிம்ஹம் ஆதிம் ஷரணம் ப்ரபத்யே தவ கர-கமல-வரே நகம் அத்புத-ஷ்ருங்கம் தலித-ஹிரண்யகஷீபு-தனு-ப்ருங்கம் கேஷவ த்ருத-நரஹரி-ரூப ஜய ஜகதீஷ ஹரே

SUBSCRIBE NOW
close-link