அலர்நாதர்

August, 2017|படக்கதைகள்|

ஒடிசாவில் பிரம்மகிரி எனும் சிறு கிராமத்தில்... அலர்நாதர் எனும் நாமத்துடன். பகவான் கிருஷ்ணர் எழுந்தருளியுள்ளார். அலர்நாதர் என்பதற்கு ஆழ்வார்களின் தலைவர் என்று பொருள்.

கீர் திருடிய கோபிநாதர்

July, 2017|படக்கதைகள்|

மாதவேந்திர புரி என்பவர் மாத்வ பரம்பரையில் வந்த மாபெரும் கிருஷ்ண பக்தர். அவர் தமது விருந்தாவன யாத்திரையின்போது, கோவர்தன மலையை அடைந்தார்.

பகவான் ஜகன்நாதர்

June, 2017|படக்கதைகள்|

ஸத்ய யுகத்தில் வாழ்ந்த மாமன்னர் இந்திரத்யும்னர் பகவான் விஷ்ணுவின் பரம பக்தராக இருந்தார். ஒருமுறை அவரது அவைக்கு விஜயம் செய்த பிராமணர் ஒருவர் புருஷோத்தம க்ஷேத்திரம் எனும் புனித ஸ்தலத்தைப் பற்றி மன்னரிடம் எடுத்துரைத்தார்.

சுதாமர்

May, 2017|படக்கதைகள்|

பகவான் கிருஷ்ணர் தமது இராணியருடன் துவாரகையில் வசித்து வந்தார். கிருஷ்ணரது நண்பர் சுதாமர் மனைவி மற்றும் குழைந்தைகளுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். அவர் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது.

குவலயாபீட யானை

April, 2017|படக்கதைகள்|

அசுரர்களின் மன்னன் கம்சன் மல்யுத்தத்திற்காக மதுராவில் மாபெரும் ஏற்பாடுகளைச் செய்திருந்தான். விழாவில் பங்கு பெற கிருஷ்ண-பலராமருக்கும் அழைப்பு விடுத்தான்.

மாமன்னர் பரீசஷித்

March, 2017|படக்கதைகள்|

மாமன்னர் பரீக்ஷித் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அங்கு ஓர் மானை பின்தொடர்ந்து நெடுந்தூரம் சென்றதால் களைப்படைந்தார், தாகத்திற்காக நீரைத் தேடி சமிக ரிஷியின் ஆசிரமத்தை அடைந்தார். தியானத்திலிருந்த சமிக ரிஷியிடம் குடிப்பதற்கு நீர் வேண்டினார்.

அரக்கி பூதனையை கிருஷ்ணர் வதம் செய்த கதை

February, 2017|படக்கதைகள்|

அசுரர்களின் மன்னன் கம்சன், கிருஷ்ணரைக் கொல்ல அவளை அனுப்பியிருந்தான். விரும்பும் வடிவத்தை ஏற்கும் சக்தி பூதனையிடம் இருந்தது

பாகவதத்திலிருந்து துருவ மஹாராஜரின் கதை

January, 2017|படக்கதைகள்|

முன்னொரு காலத்தில் உத்தானபாதர் என்ற மன்னர் ஒருவர் இருந்தார். அவருக்கு சுனிதி, சுருசி என்று இரண்டு மனைவிகள், அவர்களுக்கு முறையே துருவன், உத்தமன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர்.

ஸ்ரீல பிரபுபாதர்

April, 2016|படக்கதைகள்|

அவர் 7, பரி ப்லேஸ் எனும் இடத்திற்கு இடம்பெயர்ந்தார், அங்கே பக்தர்கள் ஒரு கோயிலை நிர்மாணிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பணப் பற்றாக்குறை இருந்தபோதிலும், ஸ்வாமிஜி அவர்களிடம் சங்கம் கொள்வதில் மகிழ்ச்சியடைந்தார். அவர்கள் கோயிலுக்கென ஒரு விக்ரஹத்தை தேடிக் கொண்டிருந்தனர்.