ஸ்ரீல பிரபுபாதர்

February, 2016|படக்கதைகள்|

ஸ்வாமிஜி தினமும் மாலை வேளையில் ஆரத்தி செய்தார், அவரைக் காண வந்தவர்கள் அதனை என்னவென்று அறியாமல், மணி வாசித்தல் என்று அழைத்தனர். படிப்படியாக ஸ்வாமிஜி தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் இந்திய கலாசாரத்தை அறிமுகப்படுத்தினார். கிருஷ்ணரிடம் சரணடைவது என்பது அவர்களுக்கு ஆச்சரியமானதாக இருந்தது. அவர்கள் தற்போது நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்ள தொடங்கினர்.

ஸ்ரீல பிரபுபாதர்

January, 2016|படக்கதைகள்|

இரண்டு நாள் கழித்து, 19 செப்டம்பர் அன்று ஜலதூத கப்பல் நியூயார்க் துறைமுகத்தை அடைந்தது. முறையான வைஷ்ணவ சந்நியாசியின் தோற்றத்தில் நியூயார்க் நகரத்திற்கு வந்த முதல் நபர் இவரே. அவர் நேரடியாக பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் பகுதிக்குச் சென்றார், அங்கு அவரை திரு. கோபால் அகர்வால் வரவேற்று தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஸ்ரீல பிரபுபாதர்

December, 2015|படக்கதைகள்|

இரண்டாம் உலகப் போரின் ஒரு காலக் கட்டத்தில், ஆங்கிலேயர்கள் உணவுப் பொருட்களைத் தாங்கிய படகுகளை மூழ்கடித்தனர், பல்வேறு நெல் வயல்களை அழித்தனர்-எதிரிகள் அவற்றைக் கைப்பற்றி விடக் கூடாது என்று பயந்தனர். இது வங்காளத்தில் ஒரு மாபெரும் பஞ்சத்திற்கு வழிவகுத்தது. அதனால் கல்கத்தாவில் அபயின் தொழில் பாதிக்கப்பட்டது. லக்னோவில் ஒரு பெரிய தொழிற்சாலையை நிறுவ முயற்சித்தார், அதுவும் தோல்வியில் முடிந்தது. பல்வேறு வருடங்களுக்கு முன்பு அலகாபாத்தில் பிரயாக் ஃபார்மஸி" என்னும் மருந்துக் கடையை அபய் நிறுவியிருந்தார்-மீண்டும் அதே [...]

பகவான் கிருஷ்ணர் பிரம்மாவை பிரமிக்க வைத்த கதை

April, 2015|படக்கதைகள்|

ஒருநாள் சின்ன கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கன்றுகளுடன் யாத்திரையாக காட்டிற்குச் சென்றார்கள். நீண்ட நேரம் விளையாடியதும் அவர்களுக்கு பசி எடுத்தது. "அதோ அந்த நதிக்கரை மிகவும் அழகாக உள்ளது, நாம் அங்கு உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று கிருஷ்ணர் கூறினார்.

வலையில் சிக்கிய பறவைகள்

January, 2015|படக்கதைகள்|

ஒருமுறை வேடன் ஒருவன் சில பறவைகளைப் பிடிப்பதற்காக காட்டில் வலையினை விரித்து வைத்தான். வேடன் தனது வலையை விரித்திருந்த இடத்திற்கு அருகில் அமைந்திருந்த மரத்தில் இரு சின்னஞ்சிறு பறவைகள் குடியிருந்தன. உணவிற்காக வெளியே சென்றிருந்த அவற்றின் பெற்றோர், அக்குஞ்சுகளை கூட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தியிருந்தன.

வயோதிக குரங்கின் விவேகம்

December, 2010|படக்கதைகள்|

மன்னர் ஒருவர் தனது மகன்களின் பொழுது போக்கிற்காக தனது அரண்மனையில் ஒரு குரங்குக் கூட்டத்தினை வளர்த்து வந்தார். மிகவும் ருசியான உணவுகள் தேவைக்கு அதிகமாகவே அக்குரங்கு களுக்கு வழங்கப் பட்டன.

திருடன் சாதுவாக மாறுதல்

August, 2010|படக்கதைகள்|

மன்னர் சாதுக்களுக்கு ஏதேனும் பரிசுகளை வழங்குவார், அவர்களிடமிருந்து அவற்றை எளிமையாகத் திருடிவிடலாம். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு திருடனும் வந்தான்.

பிராமணரும் செருப்புத் தைப்பவரும்

July, 2010|படக்கதைகள்|

ஸ்ரீ நாரத முனிவர் பகவான் நாராயணரின் புகழைப் பாடிய வண்ணம் மூவுலகங்களிலுள்ள எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து வருகிறார்.

கீதைக்காக ஒரு குடும்பம்

November, 2009|படக்கதைகள்|

ஒரு பிரபலமான குரு தனது சீடனிடம் பகவத் கீதையின் பிரதி ஒன்றை கொடுத்தார். இந்த பகவத் கீதையை தினமும் படித்து, வாழ்வை பக்குவப்படுத்திக் கொள். அப்படியே செய்வேன் குருவே!