பகவத் தரிசனம் – ஆயுள் சந்தா

 2,400.00  2,000.00

பகவத் தாிசனம் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினால் (இஸ்கான்)  வெளியிடப்படும் மாதாந்திர பத்திாிகையாகும்.
நான் யார்?
கடவுள் யார்?
கடவுளுக்கும் எனக்கும் என்ன உறவு?
நான் ஏன் துன்பப்படுகிறேன்?
மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்?
உலக அமைதிக்கான வழி என்ன?
எல்லோரும் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ முடியும்?
நவீன விஞ்ஞானத்தால் பதிலளிக்க இயலாத இத்தகைய கேள்விகளுக்கு
பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பதிலளிக்கும் பத்திரிக்கை.
ஆயுள் சந்தாவின் மூலமாக 12 வருடங்களுக்கு (144 மாதங்களுக்கு) பகவத் தாிசன பத்திாிகையை நீங்கள் விரும்பும் முகவாியில் இந்திய தபால் மூலம் பெறலாம்.

Description

ஆயுள் சந்தா திட்டத்தின் முக்கிய கூறுகள்:

  • வைர விழா ஆண்டு சிறப்பு சலுகை – ஆயுள் சந்தா (12 வருடம்) ரூ 2000/- மட்டுமே
  • இத்திட்டம் 24 பிப்ரவரி முதல் 30 செப்டம்பர் வரை மட்டுமே.
  • பழைய சந்தாதாரர்கள் தாராளமாக ஆயுள் சந்தாதாரராக மாறலாம். அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் சந்தா காலத்துடன் இந்த 12 வருடங்கள் இணைத்துக் கொள்ளப்படும்.
  • ஆயுள் சந்தாதாரர்கள் அனைவருக்கும் லேமினேஷன் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஸ்ரீஸ்ரீ ராதா-கிருஷ்ணரின் அழகிய படம் அனுப்பி வைக்கப்படும்.
  • ஜனவரி 2020 முதல் ஆண்டு சந்தா ரூ 300 ஆக உயரவுள்ளது. ஆயுள் சந்தாதாரர்கள் இந்த விலையேற்றத்தினாலும் பின்னால் நிகழும் விலையேற்றத்தினாலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
  • இந்த சலுகை தென்னிந்திய விலாசங்களுக்கு மட்டுமே.

Additional information

Weight 100 g
Dimensions 8 × 8 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “பகவத் தரிசனம் – ஆயுள் சந்தா”

Your email address will not be published. Required fields are marked *

SUBSCRIBE NOW
close-link