Sale!
  • july

Bhagavad Darisanam – 5 Year Subscription

 1,200.00  900.00

பகவத் தாிசனம் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினால் (இஸ்கான்)  வெளியிடப்படும் மாதாந்திர பத்திாிகையாகும்.
நான் யார்?
கடவுள் யார்?
கடவுளுக்கும் எனக்கும் என்ன உறவு?
நான் ஏன் துன்பப்படுகிறேன்?
மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்?
உலக அமைதிக்கான வழி என்ன?
எல்லோரும் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ முடியும்?
நவீன விஞ்ஞானத்தால் பதிலளிக்க இயலாத இத்தகைய கேள்விகளுக்கு
பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பதிலளிக்கும் பத்திரிக்கை.
ஒரு வருட சந்தாவின் மூலம் 12 மாதங்களுக்கு பகவத் தாிசன பத்திாிகையை
நீங்கள் விரும்பும் முகவாியில் இந்திய தபால் மூலம் பெறலாம்.
ஐந்து வருட சந்தாவின் மூலம் 60 மாதங்களுக்கு பகவத் தாிசன பத்திாிகையை
நீங்கள் விரும்பும் முகவாியில் இந்திய தபால் மூலம் பெறலாம்.
SKU: 5YRSRN Category: Tags: ,

Product Description

ஐந்து  வருட சந்தா. இச்சந்தாவின் மூலம் அறுபது தரிசனப்பதிப்புக்களை பெறலாம்.இதை புதிய சந்தக்களுக்கு பயன்படுத்துங்கள்.ஏற்கனவே இருக்கும் சந்தாதாரர்கள் ‘Renewal’ என்ற உருப்படியை உபயோகிக்கவும்.

Additional Information

Weight 100 g
Dimensions 8 x 8 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Bhagavad Darisanam – 5 Year Subscription”

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)