ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் ஒப்பற்ற நூலை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குகிறோம்

  • மூல வங்காள ஸ்லோகம், தமிழ் எழுத்துப்பெயர்ப்பு, வார்த்தைக்கு வார்த்தை பொருள், ஸ்ரீல பிரபுபாதரின் மொழிபெயர்ப்பு மற்றும் முழுமையான முழுமையான பொருளுரைகளுடன் கூடிய நூல்.

  • ஒன்பது பாகங்கள், 8,240 பக்கங்கள், 144 வண்ணப் படங்களுடன் முதல் தரத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள தரமான நூல்.

  • தங்கள் பிரதியைப் பெற அருகிலுள்ள இஸ்கான் கோயிலைத் தொடர்புகொள்ளவும், இஸ்கான் கோயிலுக்குச் சென்று வாங்க இல்லாதவர்கள் இந்த லிங்கில் பதிவு செய்து பணம் செலுத்தினால் உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

  • நூலின் விலை ரூபாய் 3500.

  • சென்னை மாநகரத்தினுள் டோர் டெலிவரிக்கான செலவு ரூபாய் 100. இந்தியாவிலுள்ள மற்ற ஊர்களுக்கு பதிவுத் தபால் செலவு ரூபாய் 400. இதனையும் சேர்த்து இப்போதே கட்டிவிட வேண்டும்.

  • வெளிநாடுகளில் வேண்டுவோர் tamilbtg@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டாம்.