எல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்

2018-10-11T14:37:27+00:00September, 2018|முழுமுதற் கடவுள்|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலம். அவரே அனைத்திற்கும் ஆதியான பரம்பொருள். வேதம் போற்றும் நாயகனும் அவரே. கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணமாக எவ்வாறு விளங்குகிறார் என்பதைக் காண்போம்.