ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு

2018-09-19T11:32:42+00:00September, 2018|படக்கதைகள்|

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, கம்சன் என்ற அசுரன் மதுராவை ஆண்டு வந்தான். அவன் தனது தங்கை தேவகியை சூரசேனரின் மகனான வசுதேவருக்கு மணமுடித்தான், மணமக்களை ரதத்தில் ஏற்றி தானே அதனை ஓட்டிச் சென்றான்

மாமனிதர் பீஷ்மர்

2018-07-18T16:14:26+00:00June, 2018|படக்கதைகள்|

பீஷ்மருடைய விருப்பத்தின்படி, சாந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் திருமணம் நிகழ்ந்தது. சித்ராங்கதர், விசித்ரவீர்யர் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். சித்ராங்கதர் ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டார். விசித்ரவீர்யர் அரியணையை ஏற்றார். ஹஸ்தினாபுரத்தை அடைந்த பின்னர், அம்பை சால்வன் என்ற இளவரசனின் மீதான தனது காதலை பீஷ்மரிடம் வெளிப்படுத்தி, தம்மை விசித்ரவீர்யரை மணக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றாள்.

மாமனிதர் பீஷ்மர்

2018-06-26T11:37:42+00:00May, 2018|படக்கதைகள்|

பன்னெடுங் காலத்திற்கு முன்பாக பாரதத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்தை ஸந்தானு என்ற மன்னர் ஆண்டு வந்தார். கங்கைக் கரையில் ஓர் அழகிய பெண்ணைக் கண்ட அவர் உடனடியாக மனதைப் பறிகொடுத்தார். கன்னிகை ஒரு நிபந்தனையை விதித்தாள், மன்னரே, நீங்கள் ஒருபோது" எனது விருப்பத்தில் தலையிடக் கூடாது, அவ்வாறு தலையிட்டால், நாங்கள் உங்களை விட்டு நிரந்தரமாகச் சென்று விடுவேன்.

அதிசயமான சிந்தாமணிக் கல்

2018-04-23T13:02:55+00:00April, 2018|படக்கதைகள்|

முன்னொரு காலத்தில் சிவபெருமானின் மீது தளராத பக்தி கொண்டிருந்த கோபால் என்ற கிராமவாசி, தனது முழு நேரத்தையும் வழிபாட்டில் செலவழித்தான். ஒருநாள் அவனது மனைவி லக்ஷ்மி மிகுந்த கோபத்துடன் கூறினாள், பணம் வேண்டும்." எப்படியேனும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கோபால் புறப்பட்டான்.

பழக்காரியுடன் பரந்தாமனின் லீலை

2018-02-27T16:27:52+00:00February, 2018|படக்கதைகள்|

கிருஷ்ணர் மனதினுள் எண்ணினார், பழத்தை வாங்கும் வழி எனக்குத் தெரியும். பண்டமாற்று முறையில் தனது அன்னை பழம் வாங்கியதை கிருஷ்ணர் நினைத்துப் பார்த்தார். சில நெல் மணிகளைக் கொடுத்து பழம் வாங்கலாம் என்று எண்ணிய கிருஷ்ணர், தானிய அறையை நோக்கி ஓடினார்.

ஜட பரதர்

2018-01-31T17:19:43+00:00January, 2018|படக்கதைகள்|

மன்னராக இருந்த பரதர் அனைத்தையும் துறந்து காட்டிற்குச் சென்று பகவத் பக்தியில் ஈடுபட்டார். இருப்பினும், ஒரு மானின் மீதான பற்றுதலினால் தமது நிலையிலிருந்து வீழ்ச்சியுற்று ஒரு மானாகப் பிறந்தார்.

பரத மன்னரின் கதை

2017-11-10T18:44:23+00:00November, 2017|படக்கதைகள்|

முன்னொரு காலத்தில் பரதர் என்ற மன்னர் உலகம் முழுவதையும் தர்ம நெறி தவறாது ஆட்சி புரிந்தார். அவரது நல்லாட்சியினால், முன்பு அஜநாபம் என்று அறியப்பட்ட இவ்வுலகம், பாரத வர்ஷம் என்று மாற்றப்பட்டு இன்றும் அவ்வாறே அறியப்படுகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்

2017-10-30T16:25:22+00:00April, 2016|படக்கதைகள்|

அவர் 7, பரி ப்லேஸ் எனும் இடத்திற்கு இடம்பெயர்ந்தார், அங்கே பக்தர்கள் ஒரு கோயிலை நிர்மாணிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பணப் பற்றாக்குறை இருந்தபோதிலும், ஸ்வாமிஜி அவர்களிடம் சங்கம் கொள்வதில் மகிழ்ச்சியடைந்தார். அவர்கள் கோயிலுக்கென ஒரு விக்ரஹத்தை தேடிக் கொண்டிருந்தனர்.