பகவான் கிருஷ்ணர் பிரம்மாவை பிரமிக்க வைத்த கதை

2017-11-23T16:03:30+00:00April, 2015|படக்கதைகள்|

ஒருநாள் சின்ன கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கன்றுகளுடன் யாத்திரையாக காட்டிற்குச் சென்றார்கள். நீண்ட நேரம் விளையாடியதும் அவர்களுக்கு பசி எடுத்தது. "அதோ அந்த நதிக்கரை மிகவும் அழகாக உள்ளது, நாம் அங்கு உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று கிருஷ்ணர் கூறினார்.

வலையில் சிக்கிய பறவைகள்

2017-11-23T13:19:49+00:00January, 2015|படக்கதைகள்|

ஒருமுறை வேடன் ஒருவன் சில பறவைகளைப் பிடிப்பதற்காக காட்டில் வலையினை விரித்து வைத்தான். வேடன் தனது வலையை விரித்திருந்த இடத்திற்கு அருகில் அமைந்திருந்த மரத்தில் இரு சின்னஞ்சிறு பறவைகள் குடியிருந்தன. உணவிற்காக வெளியே சென்றிருந்த அவற்றின் பெற்றோர், அக்குஞ்சுகளை கூட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தியிருந்தன.

வயோதிக குரங்கின் விவேகம்

2017-10-21T17:36:14+00:00December, 2010|படக்கதைகள்|

மன்னர் ஒருவர் தனது மகன்களின் பொழுது போக்கிற்காக தனது அரண்மனையில் ஒரு குரங்குக் கூட்டத்தினை வளர்த்து வந்தார். மிகவும் ருசியான உணவுகள் தேவைக்கு அதிகமாகவே அக்குரங்கு களுக்கு வழங்கப் பட்டன.

திருடன் சாதுவாக மாறுதல்

2017-11-21T15:51:26+00:00August, 2010|படக்கதைகள்|

மன்னர் சாதுக்களுக்கு ஏதேனும் பரிசுகளை வழங்குவார், அவர்களிடமிருந்து அவற்றை எளிமையாகத் திருடிவிடலாம். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு திருடனும் வந்தான்.

பிராமணரும் செருப்புத் தைப்பவரும்

2017-10-27T12:34:06+00:00July, 2010|படக்கதைகள்|

ஸ்ரீ நாரத முனிவர் பகவான் நாராயணரின் புகழைப் பாடிய வண்ணம் மூவுலகங்களிலுள்ள எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து வருகிறார்.

கீதைக்காக ஒரு குடும்பம்

2017-11-22T13:12:30+00:00November, 2009|படக்கதைகள்|

ஒரு பிரபலமான குரு தனது சீடனிடம் பகவத் கீதையின் பிரதி ஒன்றை கொடுத்தார். இந்த பகவத் கீதையை தினமும் படித்து, வாழ்வை பக்குவப்படுத்திக் கொள். அப்படியே செய்வேன் குருவே!