ஸ்ரீ மாதவேந்திர புரி

May, 2016|பக்தி கதைகள்|

ஸ்ரீ மாதவேந்திர புரி அவர்கள் ஸ்ரீ மத்வாசாரியரின் பரம்பரையில் வந்த மாபெரும் ஆச்சாரியர்களில் ஒருவர். ஸ்ரீ ஈஸ்வர புரியும் ஸ்ரீ அத்வைத ஆச்சாரியரும் இவருடைய இரண்டு முக்கிய சீடர்கள். பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவர்கள் ஸ்ரீ ஈஸ்வர புரியிடமிருந்து தீக்ஷை பெற்றார். இவ்வாறாக, ஸ்ரீ மாதவேந்திர புரி அவர்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பரம குருவாவார். பிரேம பக்தியின் உணர்ச்சிகளை முதலில் வெளிப்படுத்தியவர் இவரே. இவருடைய பக்தியை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலையின் நான்காவது [...]

இஸ்கான் பக்தர்களின் வாழ்க்கை முறை

April, 2016|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

லஹர்ட்: உங்களுடைய இயக்கத்தின் மீது சிலர் குற்றம் சாட்டுகின்றனரே. ஸ்ரீல பிரபுபாதர்: என்ன குற்றம் சாட்டுகின்றார்கள்? லஹர்ட்: தங்களுடைய இயக்கம் குடும்பம் மற்றும் மேற்கத்திய சமுதாயத்திற்கு எதிரானதாகச் செயல்படுவதாக மக்கள் கூறுகின்றனர். ஸ்ரீல பிரபுபாதர்: (தன்னுடைய பல்வேறு சீடர்களைச் சுட்டிக்காட்டி) இவர் குடும்பஸ்தர், இவரும் குடும்பஸ்தர். எங்களுடைய இயக்கம் குடும்ப வாழ்விற்கு எதிரானதாக இருப்பதாக நீங்கள் எவ்வாறு கூற முடியும்? இங்கே பல்வேறு குடும்பங்கள் உள்ளன, குழந்தைகளும் உள்ளனர். இன்று காலையில் நிகழ்ந்த வகுப்பிற்கு தாங்கள் [...]

சாந்திபுரம், அத்வைத ஆச்சாரியரின் விசேஷ வசிப்பிடம்

February, 2016|தீர்த்த ஸ்தலங்கள்|

இன்றைய இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலுள்ள மாயாபுரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதே சாந்திபுரம் என்னும் திருத்தலம். சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் தோன்றுவதற்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்த அத்வைத ஆச்சாரியர் இவ்விடத்தில் வசித்ததால், இத்திருத்தலம் கௌடீய வைஷ்ணவர்களுக்கு மிகவும் புனிதம் வாய்ந்ததாகும். அத்வைத ஆச்சாரியர் மஹாவிஷ்ணுவிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதால், இத்திருத்தலம் வைகுண்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது.

சங்கம் : பூவோடு மணக்கும் நாரா, நாரோடு வாடும் பூவா?

January, 2016|தத்துவம்|

ஒரு மனிதனை அவனுடைய சேர்க்கையை வைத்து அறியலாம் என்பது உலகெங்கிலும் அறியப்படும் பழமொழியாகும். "இனம் இனத்தோடு சேரும்," "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என பல விதங்களில் சகவாசத்தின் தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. நாம் மேற்கொள்ளும் சகவாசம் நம்முடைய ஆன்மீக வாழ்வில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. அந்த சங்கம் குறித்த சிறு அலசல் இதோ, இங்கே.

சாது சங்கம்

May, 2010|பொது, வைஷ்ணவ சித்தாந்தம்|

சங்கம் எடுத்துக் கொள்ளும்பொழுது நாம் நமது உணர்வுகளையும் அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சாது சங்கத்தை ஏற்றுக்கொள்ளும்போது சாதுக்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். சங்கம் என்றால் மற்றவருக்கான அன்பை வளர்த்துக் கொள்ளுதல் என்று பொருள். குருவின் சங்கத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு சீடன், அந்த சங்கத்தை திடப்படுத்துவதற்கு நல்ல உறவு தேவை. நல்ல உறவை ஏற்படுத்துவதற்கான ஆறு விஷயங்களை மிகச்சிறந்த கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியரான ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரபுபாதர் தனது படைப்பான உபதேசாமிருதத்தில் (ஸ்லோகம் 4) அழகாக கூறியிருக்கிறார்.