வாழ்வின் குறிக்கோள்

October, 2016|பகவத் கீதை|

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் எல்லாம் அறிந்தவரான முழுமுதற் கடவுளின் நல்ல பாதங்களைத் தொழுதல் ஒன்பது வகையான பக்தித் தொண்டில் ஒன்றாகும். தன்னை உணர்வதும் இறைவனை உணர்வதும் அந்த உணர்வில் இறைவனுக்கு அன்புத் தொண்டாற்றுவதும் முக்கிய போதனைகளாகும். இதனை வாழ்வின் குறிக்கோளாக ஒவ்வொரு ஜீவாத்மாவும் ஏற்றுக் கொண்டால், கவலை என்பது இல்லை.

எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை அடைகின்றதா?

August, 2016|ஞான வாள்|

பகவத் கீதையில் கர்ம யோகம், ஞான யோகம், ஸாங்கிய யோகம், அஷ்டாங்க யோகம், பக்தி யோகம் என பல்வேறு யோக முறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த யோக முறைகளில் பக்தி யோகமே உன்னதமானது என்றும், மற்ற யோகங்கள் பக்தி யோகத்திற்கான படிக்கட்டுகள் என்றும் கீதை விளக்குகின்றது.

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

June, 2015|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்   பிரபுபாதர்: சமுதாயத்தைத் தலைமை தாங்கிச் செல்லும் தலைவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளைப் புரிந்து கொண்டு, அவற்றை மனித சமுதாயத்தின் நன்மைக்காக அறிமுகப்படுத்த வேண்டும். சமுதாயத்தின் தற்போதைய குழப்பமான சூழ்நிலையில், கார்கள் அதிக வேகத்துடன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றன; ஆனால் அவர் களுக்கு "வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பது தெரியாது, வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? இவ்வளவு வேகமாக ஏன் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்? அப்படி என்ன வேலை?" என்று [...]