நாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள்

November, 2017|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

நாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள் 1975ஆம் ஆண்டின் மார்ச் 5ஆம் நாள், நியூயார்க்கின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீல பிரபுபாதருக்கும் நிருபர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்.   நிருபர் 1: சுவாமிஜி, உங்களது இயக்கத்தைப் பற்றி ஏதுமறியாதவர்களுக்கும் உங்களது இயக்கத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? ஸ்ரீல பிரபுபாதர்: எங்களது இயக்கம் ஆன்மீக இயக்கம் என்பதால் அதனைப் பற்றி அறிந்துகொள்வது சற்று சிரமமே. ஏனெனில், துரதிர்ஷ்டவசமாக மக்களிடம் ஆன்மீகம் [...]