நாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்

2018-09-17T15:45:40+05:30September, 2018|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது. தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன [...]

நாரதர் எங்கும் பயணம் செய்வது ஏன்?

2017-06-23T10:48:18+05:30June, 2017|தெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்|

தெரிந்த கதை தெரியாத துணுக்கு மாபெரும் பக்தரான நாரதர் பூலோகம், ஸ்வர்க லோகம், வைகுண்டம் என எல்லா இடங்களுக்கும் செல்வதால், திரிலோக சஞ்சாரி என்று அழைக்கப்படுகிறார். இது தெரிந்த கதை. அவர் ஓரிடத்தில் தங்காமல் ஆங்காங்கே அவ்வாறு பயணம் செய்வதற்கு காரணம் என்ன என்பதே தெரியாத துணுக்கு. பிரஜாபதி தக்ஷன் தனது மனைவி பாஞ்சஜனியின் மூலமாக பத்தாயிரம் மகன்களைப் பெற்றெடுத்தார். அம்மகன்கள் ஹர்யஸ்வர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதிகமான மக்களைப் பெற்றெடுக்க வேண்டும் [...]

நாரதர் ஒரு கோமாளியா?

2016-10-28T00:43:14+05:30September, 2015|ஞான வாள், தத்துவம்|

தெய்வீக ரிஷியான நாரதர் யார் என்பதையும் அவரது பெருமைகள் யாவை என்பதையும் தெரிந்து கொள்ளாமல், மக்கள் அறியாமையில் இருப்பதே இத்தகைய மூடத்தனத்திற்கு வழிவகுக்கின்றது. அதனால், அவரைப் பற்றி அறிந்துகொள்ளுதல் எல்லா குழப்பங்களையும் மக்கள் மனதிலிருந்து விலக்கும் என்னும் நோக்கத்துடன், இக்கட்டுரை வாசகர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது

நாரதரின் வரலாறு

2017-02-06T16:33:19+05:30November, 2012|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

வேத புராணங்களைத் தொகுத்த வியாஸதேவர் தனது மனதில் இனம்புரியாத திருப்தியின்மையை உணர்ந்து தன்னிலையை ஆராய முற்பட்டபோது, நாரத முனிவர் அங்கு தோன்றி, பகவானின் பக்தித் தொண்டை நேரடியாக வலியுறுத்தாததே வியாஸரின் அதிருப்திக்கு காரணம் என விளக்கினார். பக்தர்களின் சங்கத்தினால் பெறப்படும் உயர்வை வலியுறுத்த விரும்பிய நாரதர், தனது முந்தைய வாழ்வைப் பற்றி வியாஸருக்கு எடுத்துரைப்பதையும், அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலின் தொடர்ச்சியையும் இவ்விதழில் காண்போம்.

SUBSCRIBE NOW
close-link