பிரசேதர்களுக்கான நாரதரின் அறிவுரை

2018-11-28T16:02:59+00:00November, 2018|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

முழுமுதற் கடவுளின் ஆசியால் பல்லாயிரம் வருடங்கள் இல்லற வாழ்வில் இருந்த பிரசேதர்கள் ஆன்மீக உணர்வில் பக்குவமடைந்த பின் தம் மனைவியையும் நிர்வாகப் பொறுப்பையும் மைந்தர்களிடம் ஒப்படைத்து விட்டு நாட்டைத் துறந்தனர். பின் ஜாஜலி முனிவர் வாழ்ந்து வந்த மேற்குக் கடற்கரைக்குச் சென்றனர்.