- Advertisement -spot_img

TAG

songs

புலியா தோமாரே

பகவானை மறந்து பௌதிக உலகினுள் வாழும் ஜீவன் தனது ஒவ்வொரு பிறவியிலும் வாழ்க்கையை வீணடிக்கின்றான். அவ்வாறு வாழ்ந்தவன் ஏதோ நல்லதிர்ஷ்டத்தினால் பகவானிடம் சரணடைவதற்கான வாய்ப்பினைப் பெற்றால், அவன் அதனை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனை எடுத்துரைக்கும் விதமாக, ஒரு சாதாரண கட்டுண்ட ஆத்மாவின் நிலையில் தம்மை நிறுத்திய பக்திவினோத தாகூர் இப்பாடலை நமக்கு வழங்கியுள்ளார். மனித வாழ்வை வீணடிக்கக் கூடாது என்பதை இப்பாடல் நன்கு உணரச் செய்கிறது.

சிவபெருமானின் பாடல்

பிருது மஹாராஜருக்கு பிறகு அவரது மகன் விஜிதாஸ்வன் தன் தந்தையைப் போலவே பெரும் புகழ்பெற்ற மன்னனாக விளங்கினான், தனது அன்பிற்குரிய சகோதரர்களிடம் பூமியின் நான்கு திசைகளை நிர்வகிக்கும் பொறுப்பினை வழங்கினான்.

சரணாகதி பாடல்

(1) மானஸ, தேஹ, கேஹ, ஜோ கிசு மோர அர்பிலூ துவா பதே, நந்த-கிஷோர! நந்த கிஷோர! (இளமையுடன் விளங்கும் நந்தரின் மகனே) மனம், உடல், குடும்பம் என என்னவெல்லாம் என்னிடம் உள்ளதோ, அவற்றை உமது பாதங்களில் நான் அர்ப்பணம் செய்கிறேன்.

ஸ்ரீ ஸ்ரீ கௌ3ர-நித்யானந்தே3ர் த3யா

வழங்கியவர்: லோசன தாஸ தாகூர் (1) பரம கருண, பஹூ து3இ ஜன, நிதாஇ கௌ3ரசந்த்3ர ஸப3 அவதார- ஸார ஷி2ரோமணி, கேவல ஆனந்த3-கந்த3   பகவான் நித்யானந்தரும் கௌரசந்திரரும் மிகமிக கருணை வாய்ந்தவர்கள், அவர்கள் எல்லா அவதாரங்களின் சாரமாவர். ஆனந்தத்தை மட்டுமே...

Latest news

- Advertisement -spot_img