மதுரா விருந்தாவன அஷ்டகம்

October, 2017|வைஷ்ணவ பாடல்கள்|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் லீலைகள் புரிந்த இடம் விருந்தாவனம். இவ்விடம் பக்தர்களின் தியானத்திற்கும் வாழ்விற்கும் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. விருந்தாவனத்தில் கிருஷ்ண லீலைகள் நடைபெற்ற முக்கிய இடங்களை நினைவுகூர்ந்து இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் விருந்தாவன நினைவில் அதிகமாக மூழ்கக்கூடிய தாமோதர மாதத்திற்காக இப்பாடல் பகவத் தரிசன வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.

சரணாகதி பாடல்

July, 2016|தத்துவம்|

(1) மானஸ, தேஹ, கேஹ, ஜோ கிசு மோர அர்பிலூ துவா பதே, நந்த-கிஷோர! நந்த கிஷோர! (இளமையுடன் விளங்கும் நந்தரின் மகனே) மனம், உடல், குடும்பம் என என்னவெல்லாம் என்னிடம் உள்ளதோ, அவற்றை உமது பாதங்களில் நான் அர்ப்பணம் செய்கிறேன்.