மும்மூர்த்திகளில் யார் முதல்வர்?

2018-12-03T13:41:27+05:30November, 2018|படக்கதைகள்|

பன்னெடும் காலத்திற்கு முன்னர், சரஸ்வதி நதிக்கரையில் குழுமிய முனிவர்கள், மும்மூர்த்திகளாக அறியப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவனில் யார் சிறந்தவர் என்று விவாதித்தனர்.