வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற ஆங்கிலேயர்கள், அங்கிருந்த செவ்விந்தியர்களை விரட்டிவிட்டு, அந்நாட்டை ஆக்கிரமித்தனர். அதன் பின்னர், அவர்கள் அமெரிக்காவின் பல ஊர்களுக்கு இங்கிலாந்தினுடைய...