பரீக்ஷித் மஹாராஜரின் பிறப்பு

May, 2013|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

“பூமியைப் போல பொறுமையாகவும், தாய் தந்தையரைப் போல சகிப்புத்தன்மையுடனும், யுதிஷ்டிரர் அல்லது பிரம்மாவைப் போல சமத்துவ மனநிலையுடனும் திகழ்வார். சிவபெருமானைப் போன்ற உதார குணம் கொண்டிருப்பார். லக்ஷ்மிதேவிக்கே புகலிடம் வழங்கும் பரம புருஷரான நாராயணரைப் போல அனைவருக்கும் புகலிடமாக இருப்பார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அடிச்சுவடுகளை எப்போதும் பின்பற்றுபவர் என்பதால் கிட்டதட்ட அவருக்கு நிகரானவராக இருப்பார்.