- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதர்

இஸ்கான் இயக்கத்தின் கடின உழைப்பு

லஹர்ட்: - ஆனால் இளைஞர்கள் அறிவைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் எவ்வாறு துறவற வாழ்விற்கு பொருத்தமானவர்கள்? ஸ்ரீல பிரபுபாதர்: - அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும்....

ஆன்மீக குருவிற்கான பரிசோதனை – 1

ஏன் ஆன்மீக குரு? ஆன்மீக வாழ்வினுள் நுழைவதற்கு பரம புருஷரின் கருணை, ஆன்மீக குருவின் கருணை ஆகிய இரண்டு விஷயங்கள் அவசியம் என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வலியுறுத்தியுள்ளார்: ப்ரஹ்மாண்ட ப்ரமிதே கோன பாக்யவான் ஜீவ குரு க்ருஷ்ண ப்ரஸாதே

இஸ்கான் பக்தர்களின் வாழ்க்கை முறை

லஹர்ட்: உங்களுடைய இயக்கத்தின் மீது சிலர் குற்றம் சாட்டுகின்றனரே. ஸ்ரீல பிரபுபாதர்: என்ன குற்றம் சாட்டுகின்றார்கள்? லஹர்ட்: தங்களுடைய இயக்கம் குடும்பம் மற்றும் மேற்கத்திய சமுதாயத்திற்கு எதிரானதாகச் செயல்படுவதாக...

மரணமும் மறுபிறவியும்

கனவான்களே, தாய்மார்களே, இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஸங்கீர்த்தன இயக்கம் வேத சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டதும் மிகுந்த அங்கீகாரம் பெற்றதுமாகும். உங்களில் பெரும்பாலானோர் பகவத் கீதையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், "பற்பல பிறவிகளுக்குப் பிறகு, புத்திசாலி மனிதன் என்னிடம் சரணடைகின்றான், வாஸுதேவனான நானே எல்லாம் என்பதை உணர்கிறான்."

இறையுணர்வைப் புதுப்பித்தல்

லஹர்ட்: நீங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தினை அமெரிக்க நாட்டில் எவ்வாறு நிறுவினீர்கள் என்பது குறித்து கூற இயலுமா? ஸ்ரீல பிரபுபாதர்: இந்த பணியைச் செய்யும்படி நான் எனது ஆன்மீக குருவினால் கட்டளையிடப்பட்டேன், அதன்படி நான் அமெரிக்காவிற்கு வந்தேன். நான் இங்கு தனியாக வந்தேன், எந்த உதவியும் பணமும் என்னிடம் இருக்கவில்லை. எப்படியோ நான் இங்கு தொடர்ந்து தங்கிவிட்டேன்

Latest

- Advertisement -spot_img