- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதர்

சமூகப் புரட்சி

தற்போதைய நவீன சமுதாயத்திற்கு மாற்று வழியாக, எளிய வாழ்வையும் உயர்ந்த சிந்தனையையும் கொண்ட சமுதாயத்தை அமைப்பது குறித்து, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர்,...

வல்லான் வகுத்ததே வழியாகுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நம்பிக்கை அவசியமாக இருக்க வேண்டும். எனவேதான், கிருஷ்ணர் பகவத் கீதையில், தானே பரம்பொருள் என்பதை முதலில் நிரூபிக்கின்றார்; அதன் பிறகே தன்னிடம் சரணடையும்படி கூறுகிறார்.

யோகம்

கிருஷ்ணருக்காக உழைப்பது நம் எல்லோருடைய கடமையாகும். இதனை உண்மை என்று உணர்ந்தவர் மஹாத்மாவாகின்றார். கோடானு கோடி ஜன்மங்களுக்குப் பிறகு, இந்த உண்மையை உணரும்போது, அவன் தன்னிடம் சரணடைவதாக பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகின்றார். வாஸுதேவம் ஸர்வம் இதி. உண்மையிலேயே அறிவாளி என்பவர், வாஸுதேவரே (கிருஷ்ணர்) எல்லாம் என உணருகின்றார்.

பிறப்பு இறப்பைக் கடப்பதற்கான அறிவு

பெறுதல், அளித்தல் போன்றவற்றிற்கு மேலாக, பக்தித் தொண்டாற்றுகையில் ஒருவன் தனக்குள்ள அந்தரங்கமான பிரச்சனைகளையும் துன்பங்களையும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒப்படைக்க வேண்டும். “கிருஷ்ணரே, நான் இவ்விதமாகக் கஷ்டப்படுகின்றேன். அலைமோதும் இந்த ஜட மயக்கக் கடலில் நான் விழுந்து விட்டேன். அன்புடன் என்னைக் காப்பீராக.

கடவுளும் குருட்டு விஞ்ஞானிகளும்

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது: “ஆம், நீங்கள் கடவுளைப் பார்க்க முடியும், ஆனால் உங்களுக்கு அதற்குரிய பார்வை இல்லை. கண்புரை நோய் ஏற்பட்டுள்ளதுபோல் இருக்கிறீர்கள். என்னிடம் வாருங்கள், நான் அறுவை சிகிச்சை செய்கிறேன். பின்னர், நீங்கள் கடவுளைப் பார்க்கலாம்.” இதனால்தான் வேத நூல்கள், தத் விக்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத், “கடவுளைக் காண தகுதி வாய்ந்த ஆன்மீக குருவை அணுக வேண்டும்” என்கின்றன. அப்படியிருக்க, அவர்களால் தற்போதைய குருட்டுப் பார்வையுடன் கடவுளை எவ்வாறு காண முடியும்?

Latest

- Advertisement -spot_img