- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதர்

இன்ப நிலைக்கான நேர்வழி

நாம் ஒவ்வொருவரும் இன்பத்தை நாடுகிறோம்; ஆனால் உண்மையான இன்பம் எப்படியிருக்கும் என்பதை யாரும் அறிவதில்லை. எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பதைப் பற்றி பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மிகச் சிலரே என்பதை கண்கூடாகக் காண்கிறோம். இதற்கு காரணம், உண்மையான இன்பத்தின் அடித்தளம் தற்காலிகமான சாதனங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை ஒரு சிலரே அறிவர். அத்தகைய நிலையான இன்பத்தைதான் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விவரித்திருக்கிறார்.

உண்மையான மகிழ்ச்சியை அடைதல்

  உண்மையான மகிழ்ச்சியை அடைதல் கலிபோர்னியாவின் வெனிஸ் கடற்கரையில், தனது சிஷ்யர்களுடன் நிகழ்ந்த கீழ்காணும் உரையாடலில், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர் உடலுறவு வாழ்வின் உண்மை நிலையினையும்...

உயர்ந்த உணர்வை அடைதல்

கிருஷ்ண உணர்வு என்பது பயிற்சி பெற்ற பக்தி யோகிகளின் மிகவுயர்ந்த யோக நிலையாகும். பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரால் வழங்கப்பட்டதும் பதஞ்சலியால் பரிந்துரைக்கப்பட்டதுமான யோக முறை இன்றைய மக்கள் பயிலக்கூடிய ஹட யோக முறையிலிருந்து வேறுபட்டதாகும்.

பெண்விடுதலை

ஸ்ரீல பிரபுபாதர்: ஒவ்வொரு வருடமும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அரசாங்கம் பல கோடி டாலர்களை செலவழிக்க வேண்டியுள்ளது. கணவன் தனது மனைவியை விட்டுச் செல்வதால் இந்த சுமை ஏற்படுகிறது. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஏற்படும் இந்த சுமை நல்லதா?

கிருஷ்ண உணர்வு: இந்துக்களின் கோட்பாடா, தெய்வீக கலாச்சாரமா?

கிருஷ்ண பக்தி அனைவருக்கும் பொதுவானது; இதனை இந்து மதம் என்று கூறி ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைத்துவிடக் கூடாது. இன்றைய இந்து மதத்தில் காணப்படும் பல தெய்வ வழிபாடு, ஜாதி உணர்வு ஆகியவற்றை கண்டிக்கும் ஸ்ரீல பிரபுபாதர், கிருஷ்ண உணர்வின் கோட்பாடுகள் புராதன வேத கலாச்சாரத்திலிருந்து தோன்றியவை என்றும், மதங்களுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய இயக்கம் என்றும் விளக்குகிறார்.

Latest

- Advertisement -spot_img