- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்

குறைவில்லா இயற்கை

கிருஷ்ணரால் படைக்கப்பட்ட இயற்கையில் எந்தவொரு குறைபாடும் இல்லை என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரான டாக்டர். தௌடம் டி. சிங் (பக்தி ஸ்வரூப தாமோதர ஸ்வாமி) அவர்களுடனான கீழ்காணும் உரையாடலில் எடுத்துரைக்கிறார்.

மரணத்தை மறவாதீர்

மரணத்தைப் பற்றிய புரிந்துணர்வுடன் செயல்படுவதே தத்துவபூர்வமான வாழ்க்கை என்பதை ஸ்ரீல பிரபுபாதர் இந்த உரையாடலில் தமது சீடர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.   சீடர் 1: ஸ்ரீல பிரபுபாதரே, சமீபத்தில் மாணவன் ஒருவன்...

தலை வணங்குதல்

தலை வணங்குதல் கீழ்ப்படிந்து தலை வணங்கி நாம் வாழ்கிறோமா என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதரும் விருந்தினர் ஒருவரும் உரையாடுகின்றனர்.   விருந்தினர்: கீழ்ப்படிதல் என்பது குறித்து விவரிக்க இயலுமா? ஸ்ரீல பிரபுபாதர்: கீழ்ப்படிதல்....

அனைவருக்கும் வேலை அவசியம்

அனைவருக்கும் வேலை வேண்டும், இல்லையேல் சமுதாயத்தில் தொந்தரவு ஏற்படும். சோம்பலான மனம் சாத்தானின் தொழிற்கூடம்.” ஏற்கனவே, பலர் வேலையின்றி இருக்கும்போது எதற்காக இயந்திரங்களை அறிமுகம் செய்து மேலும் பலரை வேலை இழக்கச் செய்ய வேண்டும்? யாரும் வேலையின்றி இருக்கக் கூடாது, அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். அதுவே சிறந்த திட்டமாகும்.

கல்லில் வடித்த வடிவமும் கிருஷ்ணரே

உயிர் உள்ளது-பரம உயிர்-ஆனால் அதைக் காணும் கண்கள்தான் உங்களுக்கு இல்லை. ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன. ஒரு பக்தன் விக்ரஹம் உயிரோட்டமுடன் இருப்பதைக் காண்கிறான். உயிரற்ற உடலை வழிபட நாங்கள் என்ன அயோக்கியர்களா முட்டாள்களா? நாங்கள் பல்வேறு சாஸ்திரங்களைப் படித்த பின்னர், கல்லை வழிபடுவதாக நினைக்கிறீர்களா? உண்மையைக் காண்பதற்கான கண்கள் உங்களிடம்தான் இல்லை. கிருஷ்ணர் விக்ரஹத்தில் இருக்கிறார் என்பதைக் காண உங்களது பார்வையை நீங்கள் புனிதப்படுத்த வேண்டும்.

Latest

- Advertisement -spot_img