- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்

குரு என்றால் என்ன? (பாகம்-2)

நிருபர்: கடவுளைப் புரிந்து கொள்வதற்கு உங்களது இயக்கம் ஒன்றுதான் வழி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். நிருபர்: அதை எவ்வாறு நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்கிறீர்கள்? ஸ்ரீல பிரபுபாதர்: அதிகாரிகளிடமிருந்தும் கிருஷ்ணரிடமிருந்தும் நிச்சயப்படுத்துகிறோம். கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுச: “எல்லா மதங்களையும் கைவிட்டு, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே." (பகவத் கீதை 18.66)

குரு என்றால் என்ன?

ஒவ்வொரு நாளும் ஆன்மீக ஆர்வம் மக்களிடையே ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது, துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் தவறான நபர்களையே சந்திக்கின்றனர். இலண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு ஸ்ரீல பிரபுபாதர் அளித்த இந்த பேட்டியில், ஆர்வமுள்ள ஒருவர் உண்மையான ஆன்மீகப் பாதையினைக் காட்டும் உண்மையான குருவிற்கும் ஓர் ஏமாற்றுக்காரருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்று விளக்குகிறார்.

கொல்லாதிருப்பாயாக

ஸ்ரீல பிரபுபாதர்: “கொல்லாதிருப்பாயாக" என்று ஏசு கிறிஸ்து (பத்து கட்டளைகளில்) கூறினார். அப்படியிருக்க கிறிஸ்துவ மக்கள் எவ்வாறு மிருகங்களைக் கொல்லலாம்?   கார்டினல் ஜான் டேனியல்: கிறிஸ்துவ மதம்...

அயோக்கியரின் நம்பிக்கை ஒரு பொருட்டல்ல

ஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தில் தான் ஓர் இளைஞனின் உடலை எடுப்பேன் என்பதை ஒரு குழந்தை நம்பாமல் இருக்கலாம். ஆனால் அதனுடைய அறியாமையினால் உண்மை மாறிவிடப் போகிறதா?...

இஸ்கான் இயக்கத்தின் கடின உழைப்பு

லஹர்ட்: - ஆனால் இளைஞர்கள் அறிவைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் எவ்வாறு துறவற வாழ்விற்கு பொருத்தமானவர்கள்? ஸ்ரீல பிரபுபாதர்: - அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும்....

Latest

- Advertisement -spot_img