வழங்கியவர்: ஜெயகோவிந்தராம தாஸ்
மூன்று கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் யோகாவிலும் பிராணாயாமத்திலும் ஈடுபடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மட்டுமின்றி, இந்தியாவிலும் யோகா கற்பதற்காக மக்கள் பெயரளவு ஆன்மீக இயக்கங்களை நாடிச் செல்வது நாளுக்குநாள் பெருகி...
சர்க்கரை நோயைத் தீர்க்கும் யோகம், இரத்த அழுத்தத்தை சீரமைக்கும் யோகம், மூட்டு வலியை நீக்கும் யோகம், முதுகு வலியிலிருந்து விடுபடுவதற்கான யோகம், வயிற்று உபாதைகளை தீர்க்கும் யோகம் என பல்வேறு யோகப் பயிற்சிகள்; எல்லாவற்றையும் விட உடல் பருமனை குறைக்கும் யோகம் தற்போதைய நவீன உலகில் மிகவும் பிரபலமாக (குறிப்பாக, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில்) உள்ளது. இவையெல்லாம் யோகப் பயிற்சி அல்ல, வெறும் உடற்பயிற்சியே என்பதை இங்கே ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.