உங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில், கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்
இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லை, அவர்கள் எவ்வாறு நாம உச்சாடனத்தில் ஈடுபடுவது என்பதை அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க்குடன் ஸ்ரீல பிரபுபாதர்...
கலி யுகத்தின் சீரழிந்த சமுதாயத்தை திருத்துவதற்கு கிருஷ்ண பக்தியைக் கற்றுக் கொடுக்கும் கல்லூரிகள் தேவை என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களுடன் உரையாடுகிறார். மார்ச், 1974—விருந்தாவனம், இந்தியா
ஸ்ரீல பிரபுபாதர்: இந்த கலி யுகத்தில்...
இயேசு மரணத்திற்கு உட்பட்டார் என்று நினைத்தல் அவரை அவமதிப்பதைப் போன்றது என்பதை
தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், கிறிஸ்துவ மத குருமார்களிடம் விளக்குகிறார்.
மேடம் சியாட்: இயேசு கிறிஸ்து கடவுளின் மைந்தன் என்றால்,...
“பெண் விடுதலை” என்பது ஆண்களின் ஒரு தந்திரமே. இதன் மூலம் ஆண்களால் பெண்களை இலவசமாகப் பெற முடிகிறது. அவன் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, பிரிந்து செல்கிறான். அவளோ அரசாங்கத்திடம் பிச்சை எடுக்கிறாள் அல்லது கருவை கலைத்து விடுகிறாள். இது கேட்பதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், பெண் விடுதலை என்றால், ஆண்கள் பெண்களைத் தந்திரமாக ஏமாற்றி விட்டனர் என்பதே பொருள். எனவே, ஆன்மீக உணர்வை அடைவதற்கான பாதையில் முன்னேற வேண்டுமெனில், நாம் சில பெளதிக வேறுபாடுகளைப் பின்பற்றுதல் அவசியம். அதன்படி, பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
முட்டாளாக வாழும் மக்கள்
பின்வரும் உரையாடலில் காம வாழ்வின் துச்சமான நிலைகுறித்தும் இந்த மயக்கத்திலிருந்து வெளிவருவதுகுறித்தும் மக்கள் முட்டாள்களாக வாழ்வதுகுறித்தும் தமது சீடர்களிடையே எடுத்துரைக்கின்றார்.
ஸ்ரீல பிரபுபாதர்: வேத கலாச்சாரம் குழந்தைகளை பெற்றெடுப்பதற்காக மட்டுமே பாலுறவை...