தலைப்புக் கட்டுரை
வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்
கடவுளின் இருப்பை மறுத்து அவரே இவ்வுலகைப் படைத்தார் என்பதைப் புறக்கணிக்கும் நாத்திகவாதிகள், இதுகுறித்த நாத்திகக் கருத்துகளை மக்களிடம் விதைத்து குழப்பி வருகின்றனர். இருப்பினும், இப்பிரபஞ்சத்தின் இயற்கையை...