இந்த மாதம்: ஸ்ரீமத் பாகவதம், பத்தாவது ஸ்கந்தம் கேள்விகள்
(1) ஏழு நாளில் மரணத்தை சந்திக்க இருந்த பரீக்ஷித் மஹாராஜன் பகவானைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலில் எவற்றை பொருட்படுத்தவில்லை?
(2) பூமாதேவி எந்த உருவத்தை ஏற்று...
தலைப்புக் கட்டுரை
— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
கிருஷ்ணர் என்றவுடன், அதிலும் குறிப்பாக ஜன்மாஷ்டமி சமயத்தில், பலரின் மனதில் உடனடியாகத் தோன்றுவது வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணரே. அழகிய அப்பாவி குழந்தையைப் போன்று அவர் வெண்ணெய்...