—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
(16 மே, 1970—லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா)
உண்மையான அறிவைப் பற்றியும் அதனை அடைவதற்காக ஆன்மீக குருவை அணுகுவதைப் பற்றியும் ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.
Subscribe Digital Version
வித்யாம் சாவித்யாம் ச...
ஆதாரமற்றதும் நடைமுறைக்கு ஒத்துவராததுமான அத்தகு கூற்றுகளை எடுத்துரைக்கும் நபர்களுக்கு பதிலளிக்கும் வகையில், சாஸ்திரங்களின் முக்கியத்துவத்தை பகவத் தரிசனத்தின் சென்ற இதழில் வெளியிட்டிருந் தோம். ஆன்மீகத் தன்னுணர்வைப் பெறுவதில் குருவின் அவசியத்தை இந்த இதழில் காணலாம்.