- Advertisement -spot_img

TAG

junk

துரித உணவின் தோஷங்கள்

துரித உணவு (fast food) என்பது விரைவாக சமைத்து வழங்கப்படும் உணவினைக் குறிக்கிறது. புரதம், வைட்டமின்கள், கனிமச் சத்துகள் முதலியவை மிகக்குறைந்த அளவில் இருக்கக்கூடிய அல்லது அறவே இல்லாத உணவே துரித உணவு என்றும், இவற்றில் உப்பும் கொழுப்பும் மிகுந்து காணப்படுகிறது என்றும் தேசிய சத்துணவுக் கழகம் இதற்கு வரையறை வழங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உணவு வகைகள் பிற்பாடு இந்தியாவின் சாலையோர கடைகளில் அறிமுகமாகி, தற்போது இந்திய உணவகங்களின் விற்பனையில் பிரதான உணவு வகைகளாக மாறியுள்ளன. இதுகுறித்து சற்று ஆராயலாம்.

Latest news

- Advertisement -spot_img