- Advertisement -spot_img

TAG

meditation

கலி யுகத்தில் யாகம் செய்வது எப்படி?

—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் யாகம் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். கலி யுகத்தில் எந்த யாகத்தைச் செய்ய முடியும், எவ்வாறு செய்ய முடியும் என்பனவற்றை அவரே ஸ்ரீ...

மனமே, மாயையிடம் மயங்காதே!

வழங்கியவர்: இராம நரசிங்க தாஸ் பௌதிக உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் இயக்கத்திலும் மனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாம் பல பழமொழிகளைச் செவியுறுகின்றோம்: “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்,” “மனமே...

யோகா: அறிந்ததும் அறியாததும்

வழங்கியவர்: ஜெயகோவிந்தராம தாஸ் மூன்று கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் யோகாவிலும் பிராணாயாமத்திலும் ஈடுபடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மட்டுமின்றி, இந்தியாவிலும் யோகா கற்பதற்காக மக்கள் பெயரளவு ஆன்மீக இயக்கங்களை நாடிச் செல்வது நாளுக்குநாள் பெருகி...

தவத்தினால் கடவுளை உணர்தல்

பரம்பொருளின் மூன்று தோற்றங்களை சூரியனை உதாரணமாக வைத்து புரிந்துகொள்ளலாம். சூரியக் கதிர்களைக் கொண்டு சூரியனை எளிதில் உணரலாம், இது முதல் நிலை. சூரிய கிரகத்தை உணர்வது இரண்டாவது நிலை. சூரிய கிரகத்திற்கு நம்மால் செல்ல இயலாது. நவீன விஞ்ஞான கணக்கின்படி சூரியன் பூமியிலிருந்து 930 இலட்சம் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. சூரியன் இவ்வளவு தொலைவில் உள்ளபோதிலும், அதன் வெப்பத்தை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆகவே, சூரிய கிரகத்திற்கு சென்றால் நமது நிலை என்னவாகும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். சூரிய கிரகத்திலிருந்து பல இலட்சம் மைல்களுக்கு முன்பாகவே நாம் சூரிய வெப்பத்தால் எரிக்கப்பட்டுவிடுவோம்.

Latest news

- Advertisement -spot_img