வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
மனிதர்கள் நிலவிற்குச் செல்ல முயன்று கொண்டுள்ள தற்போதைய கால கட்டத்தில், கிருஷ்ண உணர்வானது ஏதோ பழங்கால வழக்கத்தினைப் பின்பற்றுகின்றது என்று மக்கள் நினைத்து விடக் கூடாது. உலகம்...
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல அசம்பாவிதங்களையும் துயரங்களையும் ஏமாற்றங்களையும் ஆபத்துகளையும் அநீதிகளையும் சந்திக்கின்றான். நேர்மையாக வாழ்ந்தும் பலனில்லாமல் போய்விட்டதே? இத்தகு கஷ்டங்கள் எனக்கு மட்டும் ஏன் நிகழ்கின்றன? துயரங்களுக்கான காரணம் என்ன? அநியாயங்களை தட்டிக்கேட்பார் யாரும் இல்லையா? என பல வினாக்கள் மனதில் எழுகின்றன.