வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
உடலுறவினால் மகிழ்ச்சியடைவதற்கு எவ்வளவு முயன்றாலும், அது சாத்தயமல்ல என்பது நிச்சயம். ஆன்மீகத் தளத்தின் மகிழ்ச்சிக்கு முன்னேறாவிட்டால், ஒருபோதும் திருப்தியடைய முடியாது என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட...