பலி மஹாராஜர்

2017-10-11T12:31:07+00:00September, 2017|படக்கதைகள்|

பிரகலாதரின் பேரனான பலி மஹாராஜர், தேவர்களை வெற்றிகொள்ள விரும்பி பெரிய வேள்வி ஒன்றை நிகழ்த்தினார். இதனால் திருப்தியுற்ற அக்னி தேவர் சிறந்த போர் ஆயுதங்களை பலி சக்ரவர்த்திக்கு வழங்கினார்.

வாமன அவதாரம்

2016-12-17T12:17:23+00:00September, 2011|ஸ்ரீமத் பாகவதம்|

தேவலோகத்தைக் கைப்பற்ற விரும்பிய மாமன்னர் பலியின் நோக்கத்தை அறிந்த பிருகு வம்ச பிராமணர்கள் அனைவரும் இணைந்து, மன்னருக்காக விஸ்வஜித் யாகத்தை நிறைவேற்றினர். யாகத்தின் பலனாக பலி பலமடங்கு வலிமை பெற்றார். மேலும், சக்தி வாய்ந்த வில், அம்பு, தெய்வீக கவசம், மஞ்சள் நிற குதிரைகள் பூட்டிய தங்க விமானம் முதலியவற்றையும் பெற்றார். அவருடைய பாட்டனாரான பிரஹலாதர் என்றுமே வாடாத மலர்களைக் கொண்ட மாலையையும், சுக்ராசாரியர் உயர்ரக சங்கினையும் பரிசளித்தனர். இவை அனைத்தும் கிடைக்கப்பெற்ற பலி மஹாராஜர் மிகுந்த பராக்கிரமத்துடனும் தேஜஸுடனும் மீண்டும் தேவலோகத்தைக் கைப்பற்ற தன் பரிவாரங்களுடன் படையெடுத்தார்.