AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

225 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

அனைவரும் கடவுளைக் காணலாம்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் கடவுளை நேருக்கு நேராகக் காண பலரும் விரும்புகின்றனர். அவரை உண்மையிலேயே காண்பதற்கான வழிமுறை என்ன, அதற்கான தேவை என்ன முதலியவற்றை ஸ்ரீல பிரபுபாதர் இங்கே விளக்கியுள்ளார். தச் ச்ரத்ததானா...

ஆத்ம ஞானத்தின் அவசியம் — பகுதி 1

இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பல்வேறு அறிவை வளர்த்துக் கொண்டுள்ள நவீன சமுதாயத்தில் ஆத்ம அறிவின் அவசியம்குறித்து சுவாரஸ்யமான முறையில் உரையாடுகிறார். ஸ்ரீல பிரபுபாதர்:...

கிருஷ்ண உணர்வில் முக்தி

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் பாவத்திலிருந்து தூய்மையடைதல் ஒருவன் எந்த அளவிற்கு நாம உச்சாடனத்தில் ஈடுபடுகின்றானோ, அந்த அளவிற்கு பல்வேறு வாழ்வில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள இருள் (அறியாமை) அகற்றப்படுகிறது. சேதோ-தர்பன-மார்ஜனம், நாமத்தை உச்சரிப்பதால் மனதின்...

ஆன்மீக வாழ்வின் விஞ்ஞானம் — பகுதி 2

தென்னாப்பிரிக்காவின் வெஸ்ட்வில் டர்பன் பல்கலைக்கழக தலைவரான டாக்டர் S.P. ஆலிவரிடம் ஸ்ரீல பிரபுபாதர் ஆன்மீக வாழ்வின் நடைமுறை பயிற்சியினை சாதாரண மக்களும் எவ்வாறு பெற முடியும் என்பதுகுறித்து விவாதிக்கிறார். ஸ்ரீல பிரபுபாதர்: இவ்வுலகில் எவ்வாறு...

சினிமாவிற்குச் சென்ற பிரபுபாதர்

—பிரபுபாதர் தாமே வழங்கிய சொற்பொழிவிலிருந்து “வாருங்கள், தியேட்டரில் நல்ல திரைப்படம் ஓடுகிறது,” என்று எங்களது மாணவர்களிடம், கிருஷ்ண உணர்வைப் பெற்றுள்ளவரிடம் யாரேனும் அழைத்தால், அவர் ஒருபோதும் செல்ல மாட்டார். அவர் ஒருபோதும் செல்ல மாட்டார்;...

Latest