- Advertisement -spot_img

CATEGORY

பல்வேறு தலைப்புகள்

கிரிக்கெட் விளையாட்டும் தோல்வியில்லா விளையாட்டும்

எனக்குப் பிடித்த நாயகன் என்று ஒவ்வொரு ரசிகனும் யாரேனும் ஒருவரை நம்பியிருந்தான், ஆனால் தனது நாயகனின் தோல்வியினால் நம்பிக்கை இழந்தான். இந்திய அணியினை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டி, வேலூரில் ஓர் இளைஞன் தனது நாவினை வெட்டிக் கொண்ட கொடூரமும் நிகழ்ந்தது. சிலர் யாகங்கள் நடத்தினர், சிலர் சிறப்பு வழிபாடுகளைச் செய்தனர்; ஆனால் தோல்வியே அவர்களைத் தழுவியது.

புத்தாண்டு கொண்டாட்டமும் அறியாமையும்

ஒவ்வொரு புத்தாண்டும் (ஆங்கில புத்தாண்டாகட்டும், பிராந்திய புத்தாண்டாகட்டும்) மக்கள் மன மகிழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. நவீன காலத்தில் ஆங்கில புத்தாண்டின்போது. டிசம்பர் 31ஆம் நாள் இரவு, கடிகாரம் பன்னிரண்டு மணியைத் தொடுகின்ற தருணத்தில், "கொண்டாட்டங்கள்" என்ற பெயரில் பலவிதமான அமர்க்களங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

கிருஷ்ண உணர்வுள்ள அரசாங்கத்தை நோக்கி…

நாம் அரசியலை கிருஷ்ண உணர்வை அடிப்படையாகக் கொண்டு அணுகலாம். மேலும், அந்த உணர்வின் அடிப்படையில் உறவுகள் ஏற்படுத்தப்படலாம். அந்த உறவுகள் ஒவ்வொரு குறிப்பிட்ட நபர்களுக்கு மத்தியிலும், மக்களின் மத்தியிலும், இந்த பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கு மத்தியிலும் ஏற்படுத்தப்பட முடியும். இறுதியாக, அந்த உறவினை கடவுளுக்கும் மக்களுக்குமிடையில் ஏற்படுத்த முடியும்.

விவாகரத்துகளைத் தவிர்ப்போம்

திருமண பந்தத்தில் ஈடுபட்ட பிறகு, பிரிவு என்பது இல்லை (வாழ்வின் இறுதியில் சந்நியாசம் வாங்கினால் தவிர). சில அரிய தருணங்களில், கணவனும் மனைவியும் பிரிந்து வாழும் பழக்கம் இருந்துள்ளது, அதிலும் விவாகரத்து இல்லவே இல்லை. வேத இலக்கியங்களிலோ இந்திய மொழிகளிலோ விவாகரத்து என்னும் வார்த்தையே இல்லாமல் இருந்தது. விவாகரத்து என்னும் தமிழ் சொல், சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றே.

சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள்

https://tamilbtg.com/wp-content/uploads/2016/11/1-11.jpg சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள் பின்வரும் உரையாடலில், நவீன சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு இயற்கையைச் சார்ந்த சமுதாயத்தை அமைப்பதே தீர்வு என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்களிடையே விளக்குகிறார். ஸ்ரீல பிரபுபாதர்: இக்காலத்திலுள்ள...

Latest

- Advertisement -spot_img