- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதர்

ஜாதி அமைப்பும் பெண் விடுதலையும்

ஜாதி அமைப்பும் பெண் விடுதலையும் கீதையில் கூறப்பட்டுள்ள வர்ணாஷ்ரம அமைப்பிற்கும், நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஜாதி அமைப்பிற்கும் உள்ள வேறுபாட்டினையும், பெண் விடுதலை குறித்தும் ஸ்ரீல பிரபுபாதர்...

மிக இரகசியமான அறிவு

ஸ்ரீ பகவான் உவாச. பகவான் எனும் இந்த வார்த்தையை நான் பலமுறை விளக்கியுள்ளேன், இதற்கு உன்னத அதிகாரி” என்று பொருள். வேத இலக்கியங்கள் பகவான் எனும் சொல்லை பிறருக்கும் உபயோகிப்பதைப் பார்க்கிறோம். இருப்பினும், அதனால் அவர்கள் பகவான் கிருஷ்ணருடன் சமநிலையில் உள்ளனர் என்பதாகாது. சில சமயங்களில் நாரத முனிவரும் பகவான்” என்று அழைக்கப்படுகிறார், சிவபெருமானுக்கும் பகவான்” எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது, விஷ்ணு தத்துவங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கிருஷ்ணரைப் பற்றி கூறும்போது ஸ்ரீமத் பாகவதம், க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம், கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்” என்று கூறுகிறது.

கடவுள் ஏன் அவதரிக்கிறார்?

நீங்கள் எனது மதத்தை ஏற்காமல் இருக்கலாம், நான் உங்களது மதத்தை ஏற்காமல் இருக்கலாம், ஆனால் அனைவரது மதமும் சரியானதே” என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். அவ்வாறு அனைவரது மதமும் சரியாக இருக்கும்பட்சத்தில், கிருஷ்ணர் இங்கு தோன்றி அதர்மத்தை அழிக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? இதனைப் புரிந்துகொள்ள முயலுங்கள். தர்மம் என்பது ஒருவரது விருப்பத்தைச் சார்ந்தது எனில், அதர்மம் என்பதற்கே இடமிருக்காது.

தூய்மையும் சுதந்திரமும்

தூய்மையும் சுதந்திரமும் ஆன்மீக வாழ்விற்கு அகத்தூய்மை அவசியமா புறத்தூய்மை அவசியமா, ஆன்மீக வாழ்க்கை என்பது சுதந்திரத்தை இழப்பதாகுமா என்பன குறித்து ஸ்ரீல பிரபுபாதருக்கும் தன்னேர் என்ற பாதிரியாருக்கும்...

மூவகை யோகங்கள்

மன அனுமானத்தின் மூலமாக கடவுளை அறிந்துகொள்ள இயலாது. நமது அறிவு ஓர் எல்லைக்கு உட்பட்டுள்ளதாக இருப்பதால், நம்மால் இந்த பௌதிக உலகின் கிரக அமைப்புகளைக் கூட புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் அனைவரும் நான்குவித குறைபாடுகளைக் கொண்டுள்ளோம்.

Latest

- Advertisement -spot_img