- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதர்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பக்தனாக தோன்றிய பகவான்

எம்பெருமானே, மனிதன், மிருகம், சாது, தேவர், மீன், ஆமை என பல்வேறு ரூபங்களில் அவதரித்து, அதன் மூலமாக முழு படைப்பையும் பராமரித்து ஒவ்வொரு யுகத்திலும் அசுரக் கொள்கைகளை நீங்கள் வதம் செய்கிறீர்கள். இதனால், எம்பெருமானே, நீங்கள் தர்மத்தின் பாதுகாவலராகத் திகழ்கிறீர்கள். கலி யுகத்திலோ நீங்கள் உங்களை பரம புருஷ பகவானாக வெளிக்காட்டிக்கொள்வதில்லை. எனவே, நீங்கள் த்ரி-யுக, அல்லது மூன்று யுகங்களில் மட்டும் தோன்றக்கூடிய இறைவன் என்று அறியப்படுகிறீர்கள்.

மனித சமுதாயத்திற்கான சைதன்ய மஹாபிரபுவின் திருப்பணி

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் தானே தன்னுடைய சொந்த பக்தராக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உருவில் தோன்றினார். அவருடைய வாழ்க்கையையும் உபதேசங்களையும் சுமார் 400 வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி அவர்கள் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் நூலில் பதிவு செய்தார்.

பூரண புருஷரான கிருஷ்ணர்

மயங்கியுள்ள நமது உணர்வுகிருஷ்ண பக்தி இயக்கம் என்னும் இந்த முக்கியமான இயக்கம், எல்லா உயிர்வாழிகளையும் தன்னுடைய மூல உணர்விற்கு கொண்டு வருவதற்கானதாகும். பல்வேறு மனநோய் மருத்துவமனைகள்...

நேர்மையானவர் யார்?

பாப்: நேர்மையானவர் யாரென்று தாங்கள் சொல்ல முடியுமா? ஸ்ரீல பிரபுபாதர்: நேர்மை என்றால் என்னவென்று தெரியாதபோது ஒருவனால் எவ்வாறு நேர்மையானவனாக ஆக முடியும்? நேர்மை என்றால் என்னவென்று...

அயோக்கியனாக மாற்றும் பௌதிகக் கல்வி

ஸ்ரீல பிரபுபாதர்: மான்ட்ரியலில் ஒரு வங்காள கனவான் கேள்வி எழுப்பினார், “சுவாமிஜி நீங்கள் மிகவும் பலமான வார்த்தைகளை உபயோகிக்கிறீர்கள்--முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்கள்." இதனை வேறு விதங்களில்...

Latest

- Advertisement -spot_img