- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீமத் பாகவத சுருக்கம்

சித்திரகேதுவின் சோகமும் முனிவர்களின் அறிவுரையும்

சித்திரகேது தமது மகனிடம் அதிக பாசம் கொண்டிருந்ததால், பிள்ளைப்பேறு கிடைக்காத இதர மனைவியர் அனைவரும் இணைந்து அம்மகனை விஷம் கொடுத்து கொன்றனர். குழந்தைக்கு விஷம் கொடுக்கப்பட்டதை அறியாத இராணி க்ருதத்யுதி, அவன் நீண்ட நேரம் உறங்குவதாக எண்ணி, அவனை எழுப்புவதற்காக தனது தாதியை அனுப்பினாள். அந்த தாதி, தூங்கியிருந்த குழந்தையை அணுகியபோது,

விருத்ராசுரனின் முந்தைய பிறவி

விருத்ராசுரன் கொல்லப்பட்டவுடன் இந்திரனைத் தவிர பிற தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். முனிவர்கள், பித்ருலோகவாசிகள், தேவர்கள், அசுரர்கள் என அனைவரும் தத்தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் அவர்கள் இந்திரனிடம் ஒரு வார்த்தைகூட பேசாததால் இந்திரன் மிகவும் துக்கமடைந்தார்.

விருத்ராசுரனின் புகழ் மிக்க மரணம்

விருத்ராசுரன் தமது உபசேனாதிபதிகளுக்கு யுத்த தர்மத்தை உபதேசித்தாலும் அவர்கள் அதை ஏற்க மறுத்து மிகுந்த அச்சத்திற்குள்ளாயினர். இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி தேவர்கள் அசுர சேனைகளைப் பின்புறமாகத் தாக்கி அவர்களை இங்குமங்கும் சிதறியோடச் செய்தனர். அசுரர்களின் பரிதாபமான நிலையைக் கண்ட விருத்ராசுரன் சினம் கொண்டு, தேவர்களைப் பார்த்து பின்வருமாறு பேசினார்:

தேவர்களுக்கும் விருத்ராசுரனுக்கும் இடையிலான போர்

பகவான் விஷ்ணுவின் அறிவுரையைப் பின்பற்றிய தேவர்கள் தயாள குணமுடைய ததீசி முனிவரை அணுகி அவரது உடலை வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை முனிவர் உடனே ஏற்றுக் கொண்டாலும், அவர்களுடன் சமயக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதுநேரம் உரையாட விரும்பி பின்வருமாறு பேசினாபகவான் விஷ்ணுவின் அறிவுரையைப் பின்பற்றிய தேவர்கள் தயாள குணமுடைய ததீசி முனிவரை அணுகி அவரது உடலை வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை முனிவர் உடனே ஏற்றுக் கொண்டாலும், அவர்களுடன் சமயக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதுநேரம் உரையாட விரும்பி பின்வருமாறு பேசினார்:

விருத்ராசுரனின் பிறப்பு

விஸ்வரூபரின் தந்தைவழி உறவினர்கள் தேவர்கள், தாய்வழி உறவினர்கள் அசுரர்கள். அவர் யாகம் செய்தபோது வெளிப்படையாக தேவர்களுக்காகவும் இரகசியமாக அசுரர்களுக்காகவும் யாகத் தீயில் நிவேதனம் அளித்தார். இதைப் புரிந்து கொண்ட இந்திரன் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில், கோபத்துடன் விஸ்வரூபரின் மூன்று தலைகளையும் வெட்டி வீழ்த்தினார்.

Latest

- Advertisement -spot_img