ஜனவரி 6–8, காந்திதாம் (குஜராத்): இஸ்கான் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ ராதா-மதனமோஹனரின் திருக்கோயில் குஜராத் மாநிலத்திலுள்ள காந்திதாம் என்ற இடத்தில் திறக்கப்பட்டது. தவத்திரு கோபால கிருஷ்ண கோஸ்வாமி மற்றும் பல மூத்த பக்தர்களின் தலைமையில் நிகழ்ந்த திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்களின் கீர்த்தனத்துடன் பகவான் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
புதிய இஸ்கான் கோயில் திறப்பு விழா
[piecal view="Classic"]