- Advertisement -spot_img

TAG

bhishmar

மாமனிதர் பீஷ்மர்

பீஷ்மருடைய விருப்பத்தின்படி, சாந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் திருமணம் நிகழ்ந்தது. சித்ராங்கதர், விசித்ரவீர்யர் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். சித்ராங்கதர் ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டார். விசித்ரவீர்யர் அரியணையை ஏற்றார். ஹஸ்தினாபுரத்தை அடைந்த பின்னர், அம்பை சால்வன் என்ற இளவரசனின் மீதான தனது காதலை பீஷ்மரிடம் வெளிப்படுத்தி, தம்மை விசித்ரவீர்யரை மணக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றாள்.

மாமனிதர் பீஷ்மர்

பன்னெடுங் காலத்திற்கு முன்பாக பாரதத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்தை ஸந்தானு என்ற மன்னர் ஆண்டு வந்தார். கங்கைக் கரையில் ஓர் அழகிய பெண்ணைக் கண்ட அவர் உடனடியாக மனதைப் பறிகொடுத்தார். கன்னிகை ஒரு நிபந்தனையை விதித்தாள், மன்னரே, நீங்கள் ஒருபோது" எனது விருப்பத்தில் தலையிடக் கூடாது, அவ்வாறு தலையிட்டால், நாங்கள் உங்களை விட்டு நிரந்தரமாகச் சென்று விடுவேன்.

Latest news

- Advertisement -spot_img