முன்னொரு காலத்தில் சிவபெருமானின் மீது தளராத பக்தி கொண்டிருந்த கோபால் என்ற கிராமவாசி, தனது முழு நேரத்தையும் வழிபாட்டில் செலவழித்தான். ஒருநாள் அவனது மனைவி லக்ஷ்மி மிகுந்த கோபத்துடன் கூறினாள், பணம் வேண்டும்." எப்படியேனும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கோபால் புறப்பட்டான்.
கிருஷ்ணர் மனதினுள் எண்ணினார், பழத்தை வாங்கும் வழி எனக்குத் தெரியும். பண்டமாற்று முறையில் தனது அன்னை பழம் வாங்கியதை கிருஷ்ணர் நினைத்துப் பார்த்தார். சில நெல் மணிகளைக் கொடுத்து பழம் வாங்கலாம் என்று எண்ணிய கிருஷ்ணர், தானிய அறையை நோக்கி ஓடினார்.
மன்னராக இருந்த பரதர் அனைத்தையும் துறந்து காட்டிற்குச் சென்று பகவத் பக்தியில் ஈடுபட்டார். இருப்பினும், ஒரு மானின் மீதான பற்றுதலினால் தமது நிலையிலிருந்து வீழ்ச்சியுற்று ஒரு மானாகப் பிறந்தார்.
முன்னொரு காலத்தில் பரதர் என்ற மன்னர் உலகம் முழுவதையும் தர்ம நெறி தவறாது ஆட்சி புரிந்தார். அவரது நல்லாட்சியினால், முன்பு அஜநாபம் என்று அறியப்பட்ட இவ்வுலகம், பாரத வர்ஷம் என்று மாற்றப்பட்டு இன்றும் அவ்வாறே அறியப்படுகிறது.
நம்மிடையே வாழ்ந்த ஓர் மஹாத்மா
வரைபட உதவி : விஜய கோவிந்த தாஸ்
https://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img2-8.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2016/05/img7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img3-7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img04.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img5-7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img6-6.jpg