ஒருநாள் சின்ன கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கன்றுகளுடன் யாத்திரையாக காட்டிற்குச் சென்றார்கள். நீண்ட நேரம் விளையாடியதும் அவர்களுக்கு பசி எடுத்தது. "அதோ அந்த நதிக்கரை மிகவும் அழகாக உள்ளது, நாம் அங்கு உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று கிருஷ்ணர் கூறினார்.
ஒருமுறை வேடன் ஒருவன் சில பறவைகளைப் பிடிப்பதற்காக காட்டில் வலையினை விரித்து வைத்தான். வேடன் தனது வலையை விரித்திருந்த இடத்திற்கு அருகில் அமைந்திருந்த மரத்தில் இரு சின்னஞ்சிறு பறவைகள் குடியிருந்தன. உணவிற்காக வெளியே சென்றிருந்த அவற்றின் பெற்றோர், அக்குஞ்சுகளை கூட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தியிருந்தன.
மன்னர் ஒருவர் தனது மகன்களின் பொழுது போக்கிற்காக தனது அரண்மனையில் ஒரு குரங்குக் கூட்டத்தினை வளர்த்து வந்தார். மிகவும் ருசியான உணவுகள் தேவைக்கு அதிகமாகவே அக்குரங்கு களுக்கு வழங்கப் பட்டன.
மன்னர் சாதுக்களுக்கு ஏதேனும் பரிசுகளை வழங்குவார், அவர்களிடமிருந்து அவற்றை எளிமையாகத் திருடிவிடலாம். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு திருடனும் வந்தான்.