தூய்மையும் சுதந்திரமும்
ஆன்மீக வாழ்விற்கு அகத்தூய்மை அவசியமா புறத்தூய்மை அவசியமா, ஆன்மீக வாழ்க்கை என்பது சுதந்திரத்தை இழப்பதாகுமா என்பன குறித்து ஸ்ரீல பிரபுபாதருக்கும் தன்னேர் என்ற பாதிரியாருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல்.
பாதிரியார் தன்னேர்: ஆன்மீக...
ஒவ்வொரு நாளும் ஆன்மீக ஆர்வம் மக்களிடையே ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது, துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் தவறான நபர்களையே சந்திக்கின்றனர். இலண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு ஸ்ரீல பிரபுபாதர் அளித்த இந்த பேட்டியில், ஆர்வமுள்ள ஒருவர் உண்மையான ஆன்மீகப் பாதையினைக் காட்டும் உண்மையான குருவிற்கும் ஓர் ஏமாற்றுக்காரருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்று விளக்குகிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: “கொல்லாதிருப்பாயாக" என்று ஏசு கிறிஸ்து (பத்து கட்டளைகளில்) கூறினார். அப்படியிருக்க கிறிஸ்துவ மக்கள் எவ்வாறு மிருகங்களைக் கொல்லலாம்?
கார்டினல் ஜான் டேனியல்: கிறிஸ்துவ மதம் கொலை செய்வதை அனுமதிப்பதில்லை என்பது சரியே....
ஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தில் தான் ஓர் இளைஞனின் உடலை எடுப்பேன் என்பதை ஒரு குழந்தை நம்பாமல் இருக்கலாம். ஆனால் அதனுடைய அறியாமையினால் உண்மை மாறிவிடப் போகிறதா? அவன் நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம். அதனால்...
லஹர்ட்: நீங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தினை அமெரிக்க நாட்டில் எவ்வாறு நிறுவினீர்கள் என்பது குறித்து கூற இயலுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: இந்த பணியைச் செய்யும்படி நான் எனது ஆன்மீக குருவினால் கட்டளையிடப்பட்டேன், அதன்படி நான் அமெரிக்காவிற்கு வந்தேன். நான் இங்கு தனியாக வந்தேன், எந்த உதவியும் பணமும் என்னிடம் இருக்கவில்லை. எப்படியோ நான் இங்கு தொடர்ந்து தங்கிவிட்டேன்