வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்
தற்போதைய தருணத்தில், இயற்கை விவசாயத்திற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும் அண்மையில் இயற்கை விவசாயத்தினை சிறு விவசாயிகள் முன்னெடுத்துச் செல்ல...
பசுக் கொலையை ஆதரிப்பவர்களின் மற்றொரு வாதம், பசுக்களுக்கு ஆத்மா இருப்பதை நம்பாத இதர மதத்தினரின் சுதந்திரத்தை பசு வதை தடுப்புச் சட்டம் மறுக்கின்றது என்பதாகும். உண்மையில் இவ்வாறு பசுக் கொலையை ஆதரிப்பவர்கள், எந்த மதத்தையும் பின்பற்றாமல், மிருகங்களைப் போல வாழும் நாத்திகர்களாவர்.