இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பரிணாமச் சுழற்சியில் பெறப்படும் மனிதப் பிறவி, இறை நம்பிக்கை, பௌதிக விஞ்ஞானத்தின் பயனற்ற நிலை முதலியவற்றைப் பற்றி...
பகவான் எண்ணற்ற அவதாரங்களை மேற்கொள்கிறார். அவற்றுள் நான்கு குமாரர்கள் முதல் கல்கி வரையிலான இருபத்தி இரண்டு அவதாரங்களை சூத கோஸ்வாமி இங்கு குறிப்பிடுகிறார். அவரது எண்ணற்ற அவதாரங்கள் அனைவரும் வற்றாத நீர்த்தேக்கத்திலிருந்து பாய்ந்தோடும் சிற்றாறுகளைப் போல, அவரது அம்சங்களாக அல்லது அம்சத்தின் அம்சங்களாக உள்ளனர்.