—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
செவியுறுதல், உரைத்தல் முதலிய ஒன்பது வழிகளில் கிருஷ்ண பக்தி ஆற்றப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அந்த ஒன்பது வழிமுறைகளை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தமது பக்தி ரஸாம்ருத சிந்துவில்...
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ஜடவுலகிலுள்ள அனைவரும் எவ்வாறு பாலுறவில் மயங்கியுள்ளனர் என்பதையும், அதிலிருந்து வெளிவருவதற்கான வழியையும் ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.
பாலுறவே ஜட வாழ்வின் அடிப்படை
இந்த ஜடவுலகிலுள்ள அனைவரும் உடலுறவால் ஈர்க்கப்படுகின்றனர். ஸ்ரீமத் பாகவதம்...
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
மனிதர்கள் நிலவிற்குச் செல்ல முயன்று கொண்டுள்ள தற்போதைய கால கட்டத்தில், கிருஷ்ண உணர்வானது ஏதோ பழங்கால வழக்கத்தினைப் பின்பற்றுகின்றது என்று மக்கள் நினைத்து விடக் கூடாது. உலகம்...
இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பரிணாமச் சுழற்சியில் பெறப்படும் மனிதப் பிறவி, இறை நம்பிக்கை, பௌதிக விஞ்ஞானத்தின் பயனற்ற நிலை முதலியவற்றைப் பற்றி...
இந்த ஜடவுலகம் நமக்குப் பொருத்தமில்லாத இடம். இங்கு ஒவ்வொருவரும் நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறோம். நீங்கள் எவ்வளவு செல்வமுடையவராக இருந்தாலும், எவ்வளவு சக்தி வாய்ந்த நபராக இருந்தாலும், உறுதியற்ற நிலைகள் கண்டிப்பாக உண்டு.