—சியாமசுந்தர பிரபுவின் நினைவுகளிலிருந்து
ஒரு சமயம் நாங்கள் மாயாபுரில் தங்கியிருந்தபோது, எங்களிடம் 1948இல் தயாரிக்கப்பட்ட பழமையான கார் ஒன்று இருந்தது, ஹட்சன் கார் என்று நினைக்கின்றேன். அந்தப் பெரிய காரை நான் ஓட்டினேன்....
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த மாயாபுர் அல்லது நவத்வீபம் எனப்படும் ஊரானது கிபி 1800ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது. மேலும், பகவான் சைதன்யரின் தத்துவங்களை முறையாக அறிந்தவர்கள் வெகு சிலரே இருந்தனர். அம்மாதிரியான நபர்களில் ஒருவர்தான் பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் தந்தையான ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆவார். ஸ்ரீல பக்திவினோத தாகூர் முறையான சீட பரம்பரையில் பகவான் சைதன்யரின் உபதேசங்களை ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜரிடமிருந்து பெற்றிருந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை உண்மையாகப் பின்பற்றுபவர் என்ற வகையில், ஸ்ரீல பக்திவினோத தாகூர் பகவான் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இஸ்கான் இயக்கத்தின் ஆன்மீகத் தலைமையிடம் ஸ்ரீதாம் மாயாபுர். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவிற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தில்தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்தார். அங்கே ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டுதலின் படி, வேத கோளரங்கத்தினை...
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சர்வதேச தலைமையகம் மேற்கு வங்காளத்திலுள்ள மாயாபூரில் உள்ளது. அங்கு வீற்றிருக்கும் உக்கிர நரசிம்மர் (அருகிலிருக்கும் படத்தைப் பார்க்கவும்) அங்கு வரும் பக்தர்களைக் கவர்ந்து பற்பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார். அவர் அங்கு தோன்றியதன் அற்புத வரலாற்றினை இங்கு சுருக்கமாக வழங்குகிறோம்.